தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flash-pipen. ஆவி விளக்கில் வரித்துளைகளுள்ள மிகைப் படியான குழாய்.
Flash-pointn. தீயை அருகிற் கொண்டுசென்றால் உடனே தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.
Flashya. கணநேரத்தோற்றமுடைய, தோன்றிமறைகிற, புறப்பகட்டான, பகட்டித்திரிகிற, உள்ளீடற்ற, போலியான, மலிவுச்சரக்கான, அற்பமான.
ADVERTISEMENTS
Flaskn. குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
Flasketn. துணிக்கடை, சிறிய குப்பி.
Flasksகுடுவைகள், சேமச்செப்பு, சேமக்குடுவை
ADVERTISEMENTS
Flat n. அறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.
Flat n. தட்டையான பொருள், தட்டையான பகுதி, சமதள நிலம், ஆழமற்ற நீர்நிலைப்பகுதி, சதுப்பு நிலம், தட்டையான அடித்தளமுள்ள படகு, அகல்விரிவான உள் ஆழமற்ற கூடை, அகழ்வு புடைப்புக்காட்டாத சமதளக்கலை, நாடக மேடையில் இடையே ஏற்றி இறக்கப்படும் காட்சி ஓவியத்திரை, அரைத்தொனியளவு,
Flat-boatn. தட்டைப்படகு.
ADVERTISEMENTS
Flat-fishn. தட்டைக் கடல்மீன் வகை.
ADVERTISEMENTS