தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flax-comb | n. சணல் சிக்ககற்றும் சீப்புப் போன்ற கருவி. | |
Flaxen | a. சணலாலான, சணல்சார்ந்த, தலைமயிர்வகையில் செம்மை செய்யப்பட்ட சணல் போன்ற நிறமுடைய, இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான. | |
Flax-seed | n. ஆளிவிதை. | |
ADVERTISEMENTS
| ||
Flaxy | a. சணல்போன்ற, சணலின் வண்ணச்சாயலுடைய. | |
Flay | v. தோலுரி, கடுமையாகக் கண்டனம் செய், கொள்ளையடி, பாழாக்கு, குதிரைப்பந்தய வௌதப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி. | |
Flay-flint | n. பணம்பிடுங்கி, கஞ்சன். | |
ADVERTISEMENTS
| ||
Flimflam | n. வஞ்சகம், வெற்றுரை, அற்பம். | |
Flint-glass | n. முன்பு சக்கிமுக்கிக் கல்லினாற் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடிக்கலம். | |
Flip-flap, flip-flop | குட்டின்கரண வகை, வாணவெடி வகை, வேடிக்கைகாட்டுமிடங்களில் சுழல் இராட்டினம் போன்ற அமைவு, (வினையடை) அடிக்கடி தட்டிக்கொண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Floccillation | n. (மரு.) நோயாளி சன்னிவேகத்தில் படுக்கைத்துணிகளைப் பிறாண்டுதல். |