தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fore-topgallant-sail | n. கப்பல் பாய்மரத்தின் உச்சியிலுள்ள பாய். | |
Formula | n. வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி. | |
Formulary | n. வாய்பாடுகளின் தொகுதி, மரபுமுறைகள் அடங்கிய சுவடி, வினைமுறைக் கட்டளை ஏடு, (பெ.) வாய்பாடுகள், வடிவிலுள்ள, வாய்பாடுகள் சார்ந்த, வினைமுறைகளுக்குரிய, விதிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Formulate, formulize | வாய்பாடு வடிவமாக்கு, வாய்பாடாகச் சொல், முறைப்படுத்து, ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு. | |
Foulard | n. நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை, பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை. | |
Foul-play | n. முறைதவறான ஆட்டம், வாய்மையற்ற செயல், வஞ்சனை, வன்செயல், கொலை. | |
ADVERTISEMENTS
| ||
Frankfort black | n. செப்புத்தகட்டுச் செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் நேர்த்தியான கறுப்பு நிற மை. | |
Fraxinella | n. தோட்ட நறுமணச் செடிவகைகள். | |
Freelance | n. கடடுப்பாடற்ற போர்வீரர், கட்டற்றவர், எப்பத்திரிகையையும் சாராத பொது எழுத்தாளர், சார்பற்ற அரசியல் வாதி, பணிமுதல்வரற்ற தன்னிச்சையான தொழிலாளி. | |
ADVERTISEMENTS
| ||
Fritillary | n. அல்லிமலர்ச் செடிவகை, வண்ணத்துப்பூச்சி வகைகள். |