தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flat-footn. உட்குழிவுப்பகுதி தட்டையாகவுள்ள காலடி.
Flat-ironn. துணித்தேய்ப்புப்பெட்டி.
Flatsஅடுக்குமனை, அடுக்கு வீடுகள்
ADVERTISEMENTS
Flattenv. தட்டையாக்கு, தட்டையாகு.
Flatterv. முகப்புகழ்ச்சிசெய், இசசகம் பேசு, பொய்யாகப் புகழ்ந்துபசப்பு, கெஞ்சி ஆதரவைப்பெறு, மட்டுமீறி முகமனுரை, அளவுமீறிப் புகழ், பெருமைப்படுத்திப் பேசு, வீணான நம்பிக்கையைத் தோற்றுவி, தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி, மனநிறைவுசெய், மகிழச்செய், கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு, கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு, மிகைபடப் பாராட்டுக்கூறு.
Flatteryn. முகப்புகழ்ச்சி, தகாப்பாராட்டுரை, மட்டுமீறிய புகழ்ச்சி, போலிப்புகழ்ச்சி.
ADVERTISEMENTS
Flattisha. ஓரளவு தட்டையான.
Flatulencen. வயிற்றுப்பொருமல்.
Flatulenta. உணவுக்குழாயில் வாயுவைப் பிறப்பிக்கின்ற, உணவுக்குழாயின் வாயுவால் விளைவுற்ற, பொருமலுக்கு ஆட்பட்ட, வயிற்றில் பொருமலுள்ள, உப்பலான, செருக்கு மிக்க, வீம்புடைய, காற்றுப்பிரிகிற, வெறுமையான, பயனற்ற, பகட்டான.
ADVERTISEMENTS
Flatusn. (ல.) வாய்வு, வயிற்றுவளி, குடல்வளி.
ADVERTISEMENTS