தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flamen. அனற்கொழுந்து, தீநாக்கு, எரிதல் ஆவி, ஔதப் பிழம்பு, சுடரொளி, ஔதவண்ணம், ஆர்வக்கனல், பற்றார்வம், கருத்துவேகம், சீற்றம், கடுஞ்சினம், முனைத்தெழும் காதல், ஆர்வக்காதலர், அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று, (வினை) பிழம்பாக வீசு, தழலாகப் பரவு, எரிதழல் ஔதச்சின்ன வழியாகச் செய்தி அறிவி, எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து, உணர்ச்சிகொந்தளித்தெழு, சினந்தெழு, எழுச்சியூட்டு, சினமூட்டு, காதல் வெறியூட்டு.
Flamenn. பண்டைய ரோமாபுரித் தெய்வத்துக்குரிய சமய குரு.
Flaminga. கொழுந்துவிட்டெரிகிற, கடுவெப்பமான, மிகு சூடான, ஔதநிறமுடைய, உருத்தெழும் வண்ணமுடைய, உயர்வு நவிற்சியான, அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
ADVERTISEMENTS
Flamingon. மராளம், நாறைபோன்ற, பெரிய செந்நிறப் பறவை வகை.
Flammenwerfern. (செர்.) போரில் நெருப்புக்குழம்பைப் பீறிட்டு வௌதப்படுத்தும் இயந்திரப்பொறி.
Flann. பழம் முதலியனவுள்ள பணியார வகை.
ADVERTISEMENTS
Flanerien. (பிர.) சோம்பேறித்தனமாயிருத்தல், காலத்தை வீணாக்குதல்.
Flaneurn. (பிர.) சோம்பேறி, வீணாகச் சுற்றித்திரிபவன்.
Flangen. தட்டையான விளிம்பு, நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை, விலாவெலும்பு, (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
ADVERTISEMENTS
Flankn. விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம், மலையின் பக்கச்சிறை, கட்டிடத்தின் புடைச்சிறை, படையின் புடையணி, சிறகம், புடைச்சிறை, (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை, புடையணி காத்துநில், சிறையணியில் அமையுறு, பக்க அணியில் இடம்பெறு, பக்கச்சிறையில் தாக்கு, பக்கவாட்டில் இடர்வருவி, புடைப்பகுதியை அச்சுறுத்து.
ADVERTISEMENTS