தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flag-boatn. நீர்விளையாட்டுப் படகுப் போட்டியில் அடையாளமாக வைக்கப்படும் கொடிப்படகு.
Flag-captainn. கொடிக்கப்பலின் மீகாமன்.
Flag-dayn. பொதுநலக் காரியங்களுக்கான நன்கொடைச் சின்னக் கொடிகள் விற்கப்படும் நாள்.
ADVERTISEMENTS
Flagellantn. தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்பவர், கசை நோன்பாளர், (பெ.) கசையால் அடிக்கும் இயல்புடைய.
Flagellatev. கசையால் அடி, அடித்துநொறுக்கு, கசையடித் தண்டனையளி.
Flagellumn. கசை. (தாவ.) தாவுகொடி, வேர்விட்டுக் கொண்டே நீண்டு தாவிப்படரும் கொடி, (உள்.) கசை போன்ற உறுப்பு.
ADVERTISEMENTS
Flageolet n. அடிப்புறத்திலிருந்து ஊதப்பெறும் சிறு புல்லாங்குழல்.
Flageolet n. அவரையின வகை, மொச்சவகை.
Flagitious.a. அட்டுழியம் வாய்ந்த, பழிக்குற்றம் வாய்ந்த, மாபெருங்குற்றத்துக்கு ஆளான.
ADVERTISEMENTS
Flag-lieutenantn. கப்பல் தளபதியின் மெய்க்காவல் துணைவர்.
ADVERTISEMENTS