தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Filatoryn. நுல் உருவாக்கும் அல்லது பின்னும் இயந்திரம், நுற் பொறி.
Filaturen. புழுக்கூட்டிலிருந்து பட்டுநுலை உருளையில் சுற்றதல், பட்டு இழை சுற்றவதற்கான அமைப்பு.
Finger-alphabet, finger-languagen. செவிடர்கள் உணர்தற்குரிய கைச்சைகைக் குறியீட்டுத் தொகுதி.
ADVERTISEMENTS
Finger-platen. விரலழுக்குப்படாமல் கதவினைக் காக்கும் தகடு.
Fire-alarmn. நெருப்பு பற்றியதை அறிவிக்கும் தானியங்கிக் கருவி.
Fire-blastn. செடியினந் தாக்கும் நோய்வகை.
ADVERTISEMENTS
Fire-clay,சுடு செங்கலுக்குரிய களிமண்.
Fire-placen. கணப்படுப்பு, அடுப்படி.
First-classa. தொடர்வண்டியில் முதல்வகுப்புச் சார்ந்த, தேர்வுப் பட்டியலில் முதல்வரிசையுள்ள, முதல்தரமான, மிகச்சிறந்த (வினையடை) முதல்வகுப்பு வண்டியில், முதல்வகுப்பாக.
ADVERTISEMENTS
Fish-platen. தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை.
ADVERTISEMENTS