தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fenestella | n. திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி. | |
Fer de lance | n. தென் அமெரிக்க மிகு வெப்பமண்டலத்தைச் சேர்ந்த பெரிய நச்சுப்பாம்பு வகை. | |
Ferula | n. (தாவ.) குடைப்பூக்கொத்துச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Ferula | n. ஒறுத்தற்கான கழி, பிரம்பு, ஆணைக்கோல். | |
Fibre-glass | n. கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள். | |
Fibre-glass products | நாரிழை - ஆடி உருவாக்க வினையகம், நாரிழை - ஆடி தயாரிப்புப் பொருள்கள் | |
ADVERTISEMENTS
| ||
Fibula | n. காலின் வௌதப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு. | |
Field-glass | n. வௌதயே கொண்டு செல்லத்தக்க தொவைநோக்காடி. | |
Filament | n. இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி. | |
ADVERTISEMENTS
| ||
Filamentary | a. இழை போன்ற. |