தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flaglistn. உயர்தரக் கப்பல் அதிகாரிகள் பட்டியல்.
Flagmann. பந்தய ஓட்டங்களில் அடையாளக் குறி கொடி காட்டுபவர்.
Flagonn. குடுவை, கமண்டலம், கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம், இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை, வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
ADVERTISEMENTS
Flag-rankn. கொடிக்கப்பல் தளபதியாகளின் பதவி.
Flagranta. இகழ்முனைப்பாகத் தெரிகிற, படுமோசமான.
Flags n. பாவு கற்களால் பாவப்பட்ட தளவரிசை.
ADVERTISEMENTS
Flags n. pl. நீண்டு மெல்லிய அலகு போன்ற சொரசொரப்பான இலைகளையுடைய செடிகளின் தொகுதி.
Flagstaffn. கொடிக்கம்பம்.
Flag-stationn. கொடி அடையாளம் காட்டினால் மட்டும் வண்டிகள் நிற்கும் புகைவண்டி நிலையம்.
ADVERTISEMENTS
Flag-wavern. கிளர்ச்சியாளர்.
ADVERTISEMENTS