தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Equilaterala. எல்லாப்பக்கங்களும் ஒத்த, முக்கோனவகையில் முழுதும் சரிசமமான பக்கமுள்ள.
Erysipelasn. அக்கி, உடல்மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை.
Escaladen. ஏணிமூலம் மதிலேறிக் கடத்தல்.
ADVERTISEMENTS
Escalatorn. இயங்கும் படிக்கட்டு.
Esclandren. (பிர.) அவதூறு, இகழ்ச்சியுரை, பழிப்புரை.
Esplanaden. மதிற்கோட்டைக்கும் நகரத்துக்கும் இடையுள்ள அகலிடம்.
ADVERTISEMENTS
Etiolatev. செடிவகையில் ஔதபடாமல் தடுத்துப் பசும்பகுதி வௌதறச் செய், ஆள்வகையில் வௌதறச்செய்து நோய்த்தோற்றம் உண்டுபண்ணு.
Evergladen. சதுப்பு நிலப்பரப்பு.
Everglades, n, pl.அமெரிக்காவில் தெற்கு பிளாரிடாவில் உள்ள சதுப்பு நிலம்.
ADVERTISEMENTS
Everlastingn. எல்லையற்ற காலம், என்றும் வாடா மலர்வகை, வலிமையுள்ள கம்பளி வகை, (பெ.) எக்காலத்துமுள்ள.
ADVERTISEMENTS