தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Elation | n. வெற்றிச் செருக்கு. | |
Electroplate | n. மின்பிரிப்பூச்சுமானம், (வினை) மின்பிரி முறையினால் பூச்சுமானம் செய். | |
Electropolar | a. மின்கடத்தி போன்று ஒருமுனை நேர்க்காந்தக் கோடியும் மறுமுனை எதிர்க்காந்தக்கோடியும் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Emblazon | v. (கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு, மரபுவழிச்சின்னங்கள் தீட்டு, பகட்டாக வரைந்துகாட்டு, பறைசாற்று, புகழ் பரப்பு, கொண்டாடு, பாராட்டு. | |
Emblazonment | n. (கட்.) மரபுரிமையான உருவங்களால் ஒப்பனை செய்தல், புகழ்ந்து பேசுதல். | |
Emblazonry | n. (கட்) வீரமரபுச்சின்னங்கள் தீட்டுங்கலை கேடயத்திலுள்ள வீரமரபுச் சின்னங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Emplace, v.1 | பீஜ்ங்கி மேடை அமை, வை. | |
Emplacement | n. நிலைமை, வைத்தல், பீரங்கிமேடை. | |
Emplane | v. விமானத்திற் செல்லு, வானுர்தி மூலம் எடுத்துச்செல். | |
ADVERTISEMENTS
| ||
Emulate | n. மேம்படும் முயற்சிகொள், போட்டியிடு, முன்மாதிரியாகக்கொள். |