தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dog-Latin | n. பிழைபட்ட சொச்சைக்கலவை லத்தீன் மொழி. | |
Dollar | n. வௌளி, அமெரிக்க வௌளிநாணயம், மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வௌளிநாணம், செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர். | |
Door-plate | n. கதவிற் பதிக்கப்பட்ட பெயர்த்கடு. | |
ADVERTISEMENTS
| ||
Dreamland | n. கனவுலகம், ஆழ்ந்த சிந்தனை, மனக்கோட்டை, கற்பளை, இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல். | |
Dresden, Dresden china, Dresden porcelain | n. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் சாக்சனியில் உண்டாக்கப்பட்ட பீங்கான் வகை. | |
Dry-plate | n. முன்னதாக வேதி நீர்மங்களில் தோய்க்காமல் படம் எடுக்கக்கூடிய கூருணர்ச்சியுடைய நிழற்பட அட்டை., | |
ADVERTISEMENTS
| ||
Dullard | n. அறிவற்றவன், மட்டி. | |
Dwelling-place | n. குடியிருப்பிடம். | |
Earlap | n. காதின் நுனி, காதுமூடிக் குல்லாய். | |
ADVERTISEMENTS
| ||
Earth-flax | n. கல்நார். |