தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Enlarge fontபெரிய எழுத்து
Enlargementn. பெரிதாக்குதல், பெரிதாக்கப் பெறுதல், மிகை, பரப்பீடு, அளவுப்பெருக்கம், உரைப்பெருக்கம், சொற்பரந்துபடல், பெரிதாக்கப்பட்ட நிழற்படம், விடுவிப்பு, (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர், பண்புவிரி.
Enlargerபெரிதாக்கும் கருவி, விரிக்கி
ADVERTISEMENTS
Enlargern. புகைப்படத்தைப் பெரிதாக்கும் கருவியமைப்பு, நிழற்பட எதிர்படிவத்தைப் பெரிது சிறிதாக்கும் கருவி.
Ensilagen. பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Enslavev. அடிமைப்படுத்து, அடிமையாக்கு.
ADVERTISEMENTS
Entablaturen. தூண் தலைப்பு அமைவு.
Envelopes and labelsஉறைகள் க்ஷீ விவரக்குறிப்புகள்
Epistolarya. முடங்கல் சார்ந்த, கடித வடிவான, கடிதத்துக்குத் தகுதியான, கடிதமூலம் இயங்குகிற.
ADVERTISEMENTS
Epithalamiumn. திருமணப் பாடல்.
ADVERTISEMENTS