தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Deaf-and-dumb alphabet, deaf-and-dumb languageசெவிட்டுமைகள் கருத்தைத் தெரிவ6வப்பதற்கான அடையாளக் குறியீட்டுத் தொகுதி.
Deambulationn. நடத்தல்.
Deambulatoryn. உலாவிடம், கோயில் திருச்சுற்று மாளிகை, (பெயரடை) இங்குமங்கும் போகிற, திரிகிற.
ADVERTISEMENTS
Deblain. கோட்டை கொத்தளங்களில் அணைசுவர் எப்புவதற்காக அகழியினின்றும் தோண்டியெடுக்கப்பட்ட மண்.
Decasyllabica. பத்துஅசைகளைக் கொண்ட.
Decasyllablen. பத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
ADVERTISEMENTS
Declaimv. முழககமிடப் பேசு, தாக்கிப்பேசு, உவ்ர்ச்சியுல்ன் முழங்கு, பேருரை பயிலு.
Declamation n.கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு, பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு.
Declamatorya. உணர்ச்சி வசப்படுத்துகிற, உரத்துப் பேசுகிற, சொற்பகட்டு வாய்ந்த.
ADVERTISEMENTS
Declarablea. அறிவிக்கத்தக்க, விளம்பரப்படுத்தும் திறமுடைய, மெய்ப்பிக்கப்படவல்ல.
ADVERTISEMENTS