தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crenelate, crenellatea. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்டமைக்கப்பட்ட, புழைவாய்கள் அமைந்த, (வி.) இடைவௌதகளிட்டு அரண்மதிலமை.
Crenellateda. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்ட, புழை வாய்கள் அமைக்கப்பட்ட.
Crenulate, crenulateda. வெட்டுவாய்களுள்ள, அரம் போன்ற நுண் பல் விளிம்புடைய.
ADVERTISEMENTS
Creosote-plantn. கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை.
Crepuscular, crepusculousa. அந்தி அரை ஔத சார்ந்த, மங்கலான, விட்டுவிட்டு ஔதர்கிற, முழுவிளக்கமற்ற, முழு அறிவொளி பெறாத, (வில.) அந்திமாலையில் தோன்றுகிற, அந்தி ஔதயில் விரைவியக்கமுடைய.
Crown-glassn. கார சுண்ணகக் கண்ணாடி, வட்டச் சில்லுகளாக உள்ள பலகணிக் கண்ணாடி.
ADVERTISEMENTS
Crown-landn. மன்னர் தனியுரிமை நிலம்.
Crown-lawn. குற்றச்சட்டம்.
Crown-lawyern. குற்ற வழக்குகளில் அரசர் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்.
ADVERTISEMENTS
Cuckoo-spit, cucullateda. முகமூடி வடிவான, தலைமுடி அணிந்த, முக்காடிட்ட.
ADVERTISEMENTS