தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Charlatanryn. திறமை உள்ளவர்போல் நடித்தல், வைத்தியர்போல் பாசாங்கு செய்தல்.
Chartularyn. கார்த்தூசிய துறவி, கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Chatelainn. மாளிகைத் தலைவன், கோட்டை முதல்வன்.
ADVERTISEMENTS
Chatelainen. மாளிகை முதல்வி, அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம், கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Chela n. சீடன், பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன்.
Chela n. நண்டு-தேள் போன்ற உயிரினங்களின் கொடுக்கு.
ADVERTISEMENTS
Chelatea. பிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய.
Cherry-laureln. ஐரோப்பிய இலையுதிராப் புதர் செடி வகை.
Cheval-glassn. செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
ADVERTISEMENTS
Chicatricle, cicatricula, cicatriculen. முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை.
ADVERTISEMENTS