தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cebadilla | n. அல்லியரிசி, அல்லியினச் செடிவகையின் விதைகள். | |
Cedilla | n. சி என்ற எழுத்தின்கீழ் இடப்படும் ஔத வேறுபாட்டுக் குறியீடு. | |
Celadon | n. இளம் பச்சை நிறம், சீன மட்பாண்ட வகையின் இளம்பச்சை மெருகு, (பெ.) இளம்பச்சையான. | |
ADVERTISEMENTS
| ||
Celandine | n. மஞ்சள் நிற மலருள்ள செடிவகை. | |
Celanese | n. செயற்கைப்பட்டு வகை. | |
Cella | n. கோயிலின் உள்ளறை, கருமனை. | |
ADVERTISEMENTS
| ||
Cellar | n. நிலவறை, இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு, இன்தேறலின் சேமஅளவு, (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு. | |
Cellarage | n. நிலவறைத் தொகுதி, நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம். | |
Cellarer | n. நிலவறையின் பொறுப்பு வகிப்பவர், துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர். | |
ADVERTISEMENTS
| ||
Cellaret | n. புட்டிகள் வைப்பதற்கான பெட்டி. |