தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cataclasmica. பெரும் பிளவின் இயல்பினதான, படு வீழ்ச்சிக்குரிய.
Cataclastica. (மண்.) நொறுக்கப்பட்ட சிறு துணுக்குகளாலான.
Catallactica. நாணய மாற்றுக்குரிய.
ADVERTISEMENTS
Catallacticsn. நாட்டுப் பொருளியல்.
Cataplasmn. வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை.
Cat-burglarn. விரைவாக எளிதில் மதிலேறிச்சென்று திருடும் கள்ளன்.
ADVERTISEMENTS
Caterpillarn. விட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை.
Cat-lapn. கீழ்த்தர மதுவகை.
Cattle-plaguen. கால்நடைகளின் தொற்றுநோய், கோமாரி.
ADVERTISEMENTS
Cayculara. (தாவ.) புல்லிவட்டப் போலியான, சிதல் வட்ட வடிவுடைய, சிதல் வட்டத்துக்குரிய.
ADVERTISEMENTS