தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Capella | n. விண்மீன் குழுவகையின் ஔதமிக்க முதல் விண்மீன். | |
Capillaceous | a. மயிர் போன்ற, இழைவடிவான. | |
Capillarity | n. மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Capillary | n. மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய. | |
Capitulant | n. சரணடைபவர். | |
Capitular | n. கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம், கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்இ (பெ.) திருச்சபைக் குழுவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Capitulary | n. மன்னர் கட்டளைத் தொகுதி, அவசரச் சட்டத் தொகுதி, தலைப்பு, திருச்சபைக்குழு உறுப்பினர், (பெ.) திருச்சபைக் குழுவுக்குரிய. | |
Capitulate | v. கட்டுப்பாட்டின்மீது சரணடை, உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு, சமரசம் செய், உடன்படு. | |
Capitulation | n. தலைப்பறிவிப்பு, உடன்படுக்கைக் கட்டுப்பாடுகளின் வகுப்பு, சரணடைவு உடன்படுக்கை, கட்டுப்பாட்டுடன் சரணடைதல். | |
ADVERTISEMENTS
| ||
Capitulatory | a. சரணடைவான, சரணடைதல் சார்ந்த, விட்டுக்கொடுக்கிற. |