தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cartilaginousa. குருத்தெலும்புக்குரிய, குருத்தெலும்பாலான, முள்முனைப்பான, குருத்தெலும்பு போன்று கெட்டிப்புடைய, (உயி.) எலும்புச்சட்ட முழுதும் குருத்தெலும்பாலான.
Cart-laddern. சுமையின் இட அளவைப் பெருக்குவதற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்படும் சட்டம்.
Cartularyn. ஆவணத்தொகுதி, பதிவேடு, திருமடத்தின் பதிவேட்டுத் தொகுதி, ஆவணங்கள் வைத்திருப்பவர், பதிவேடு வைக்கப்படும் இடம், பதிவேடகம்.
ADVERTISEMENTS
Caruncular, a.விதைமுடி போன்ற, விதைமுண்டின் இயல்பு வாய்ந்த.
Carunculatea. விதைமுண்டு உடைய, தசைத்திரளை வாய்ந்த.
Case-lawn. தீர்ப்புவழிச்சட்டம், முன்வழக்குத் தீர்ப்புகளைப் பின்பற்றிவந்த மரபுச்சட்டம்.
ADVERTISEMENTS
Castellann. அரண்மாடத் தலைவர், அரண்மாளிகை ஆட்சியாளர்.
Castellateda. அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய, அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய.
Cat;alann. காடலோனியர், ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர், காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) காடலோனியாவைச் சேர்ந்த, காடலோனிய மொழிக்குரிய.
ADVERTISEMENTS
Cataclasmn. சீர்குலைவு, சிதைவு, முறிவு.
ADVERTISEMENTS