தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chainplatesn. pl. கப்பலின் பாய்க்கயிறு கட்டுவதற்குரிய அடித்தகடுகள்.
Chalanஅக இதழ், செலுத்துச் சீட்டு
Chalazan. (வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம், (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி.
ADVERTISEMENTS
Chamberlainn. அரண்மனை அகவினைஞர்.
Chamberlainshipn. அரண்மனை அகம்படியர் நிலை, கஞ்சுகிப்பதவி.
Chaplainn. தனி மதகுரு, குடும்பப் புரோகிதர், சங்கச் சார்பான சமய வினைஞர்.
ADVERTISEMENTS
Chaplaincyn. குடும்பப் புரோகிதர் வருமானம், சங்கச் சமய வினைஞர் பதவி.
Charlatann. போலி மருத்துவன், போலி அறிஞன், பகடி, திறமையற்றவன்.
Charlatanic, charlatanicala. போலி அறிஞனுக்குரிய, போலியான.
ADVERTISEMENTS
Charlatanismn. போலி அறிஞர் இயல்பு, பகட்டாவார நடிப்பு.
ADVERTISEMENTS