தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Charlatanry | n. திறமை உள்ளவர்போல் நடித்தல், வைத்தியர்போல் பாசாங்கு செய்தல். | |
Chartulary | n. கார்த்தூசிய துறவி, கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம். | |
Chatelain | n. மாளிகைத் தலைவன், கோட்டை முதல்வன். | |
ADVERTISEMENTS
| ||
Chatelaine | n. மாளிகை முதல்வி, அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம், கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம். | |
Chela | n. சீடன், பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன். | |
Chela | n. நண்டு-தேள் போன்ற உயிரினங்களின் கொடுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Chelate | a. பிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய. | |
Cherry-laurel | n. ஐரோப்பிய இலையுதிராப் புதர் செடி வகை. | |
Cheval-glass | n. செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Chicatricle, cicatricula, cicatricule | n. முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை. |