தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Circularly | adv. வட்டமாக. | |
Circulate | v. சுற்றிச் செலுத்து, பரப்பு, எங்கும் செல், பரவு, மண்டலி, (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ. | |
Circulation | n. சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Circulative | a. சுற்றோட்டம் ஊக்குகிற, சுற்றியோடுகிற, எங்கும் பரவுகிற. | |
Circulator | n. பரப்புகிறவர், செய்தி பரப்புபவர், தூற்றுபவர், புரளிக்காரர், நாணயச் செலவாணியாளர். | |
Circulatory | a. சுற்றுகிற, பரவுகிற, சுழல்கிற, குருதியோட்டம் சார்ந்த, தாவர உணவுச் சாற்றின் சுழற்சிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Circumambulate | v. சுற்றித்திரி, சுற்றி நட, வளைந்து செல், பயனில் முயற்சி செய். | |
Circumambulation | n. சுற்றிச்செல்லல், வீண்முயற்சி செய்தல். | |
Circumlocutional, circumloculationary | a. சுற்று வளைப்புப் பேச்சுச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Circumpolar | a. (மண்.) நிலக்கோடிகளின் அருகாமையான, துருவங்களைச் சுற்றி அமைந்துள்ள, (வான்.) நாள் முழுவதும் அடிவானத்துக்கு மேலேயே காணப்படுகிற. |