தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chicken-wallahn. (இ.) துன்னாடை கொண்டு திரிந்து விற்பவர்.
Chilblainn. கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
China-clayn. மங்கு செய்ய உதவும் களிமண் வகை.
ADVERTISEMENTS
Chinchillan. மென்மயிர்தோலுடைய எலிபோன்ற தென் அமெரிக்கக் கொறிக்கும் இன விலங்கு வகை, கொறிக்கும் இன விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
Chlamydosporen. திண்தோற்சிதல்.
Chlamysn. குட்டையான மேலுடுப்பு, செந்நீல மார்ச்சட்டை.
ADVERTISEMENTS
Chloroplastn. பாசணு, இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு.
Chocolaten. இன்பசைப்பண்டம், கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம், நறுவிதைக்குடி தேறல் வகை, பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து, (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த, திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Cholaemian. பித்த சோகை, குருதியில் பித்தநீர் தேங்குவதனால் ஏற்படும் நோய்.
ADVERTISEMENTS
Cholagogica. பித்தபேதி உண்டுபண்ணுகிற, பித்தபேதி மருந்துக்குரிய.
ADVERTISEMENTS