தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ca;culablea. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க.
Ca;cularya. கல்லமைவுக் கோளாறு சார்ந்த, தடிப்பு நோய்க்கு ஆளான.
Cabbalan. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை.
ADVERTISEMENTS
Cabbalan. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை.
Cable-laida. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய,
Calabashn. சுரைக்காய், சுரைக்குடுக்கை, புகையிலைக் குழாய்.
ADVERTISEMENTS
Calabern. சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல்.
Calaboosen. சிறைக்கூடம், காவல் மனை.
Calamancon. பளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை.
ADVERTISEMENTS
Calamandern. கருங்காலி மரவகை.
ADVERTISEMENTS