தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burglariousa. கன்னம் வைக்கிற, வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
Burglaryn. கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுகை.
Burial-ground, burial-placen. கல்லறை, இடுகாடு.
ADVERTISEMENTS
Burlapn. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை.
Burning-glassn. பகலவன் ஔதர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி.
Bursiculatea. சிறு பையைப் போன்ற.
ADVERTISEMENTS
Burying-placen. இடுகாடு, கல்லறை.
Bylanen. குறுக்குச்சந்து.
Bylawn. துணைவிதி, கிளைநிலைச் சட்டவிதி, தனிநிலைச் சட்டவிதி, இணைநிலைவிதி, துணை நிரப்பு ஒழுங்கு, உய்த்துணர் ஒழுங்கு.
ADVERTISEMENTS
Byplayn. நாடகத்துணை நிகழ்ச்சி, கிளைக்காட்சி, துணை உறுப்புக்களின் நிழற்காட்சி.
ADVERTISEMENTS