தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bone-lacen. பின்னல்வேலை.
Bonnet-lairdn. ஸ்காத்லாந்துநாட்டின் சிறுநில உடைமையாளர்.
Bonny-clabbern. புளித்து இயல்பாக உறைந்த பால்.
ADVERTISEMENTS
Book-landn. பட்டாநிலம், பொதுநிலக் கணக்கிலிருந்து தனிப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிலம்.
Book-platen. நுலின் உள்ளட்டையில் ஒட்டப்படும் நுல் உடைமையாளர் பெயர்ப்பொறிப்புச்சீட்டு.
Bootlacen. புதைமிதி கட்டுங்கயிற்றிழை.
ADVERTISEMENTS
Boot-lastn. புதைமிதி உருவதைதிக்கு உதவும் மர உருக்கட்டை.
Borderlandn. எல்லைநிலம், (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய.
Bottleglassn. புட்டி செய்யப் பயனபடுத்தப்படும் பருவெட்டான கரும் பச்ச கண்ணாடி.
ADVERTISEMENTS
Bougainvilia, Bougainvillaean. வண்ணச் செதில்களுடைய வெப்பமண்டல மலர்செடிவகை.
ADVERTISEMENTS