தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Soup-platen. ஆழ்குழி வடிசாற்றுத் தட்டம்.
Spatulan. வண்ணங்குழைக்கும் தட்டலகுக் கரண்டு, (அறு.) நாவழுத்திப் பிடிக்குங் குறடு.
Spatulatea. அகன்ற கத்திபோன்ற, தட்டைக் கஜ்ண்டி வடிவுடைய.
ADVERTISEMENTS
Spectaculara. காட்சிப் பகட்டான, கண்ணைக் கவர்ந்து ஈர்க்கிற, கண் கவர்ந்து ஆட்கொள்கிற, காட்சிவண்ணத்திறமிக்க.
Spectacularlyadv. கண்ணுக்கு விருந்தாக, காட்சி வண்ண மிகுதியாக.
Speculamn. (அறு.) கண்ணகற்சிக் கருவி, உடற்குழிவுகளவிரிவுபடுத்திக் காட்டுங் கருவி, பீலிக்கண், பறவைவகைகளின் இறக்கைகளின் வண்ண மையம், உலோகப் பளிங்கு, எதிர் நிழலுருக் காட்டவல்ல உலோகச்சில்லு.
ADVERTISEMENTS
Speculara. கண்ணகற்சிக் கருவியியல்புடைய, உலோகப் பளிங்கியலான, உலோகப் பளிங்கு சார்ந்த, எதிர்நிழலுருக்காட்டுகிற.
Speculatev. ஊகஞ் செய், ஊக ஆய்வு நிகழ்த்து, வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு, தொலைநீடாய்வு செய், கற்பனைக்கோட்டை கட்டு, ஊக வாணிகஞ்செய், வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு, துணிந்து முதலிடு, துணிகர ஆதாய வேட்டையாடு, கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு, உருப்பளிங்கு நோக்கு, துருவிநோக்கு, தேர்ந்தவராய், எதிரிநிழலிட்டுக் காட்டு, கோட்பாட்டுக் கோட்டைகட்டு, கனவுக் கூடகோபுரம் எழுப்பு, கனவுமாடம் புனை.
Speculationn. ஊகக் கோட்டை, ஊக வாணிகம், நினைவுக்கூடகோபுரம், கற்பனைமாடம், நெடுநீளாய்வு, குருட்டு ஆதாயவேட்டை, துணிகர யோக வேட்டை.
ADVERTISEMENTS
Spelaeana. குகைகள் சார்ந்த, குகைகளில் வாழ்கிற, குகைகளில் உள்ள.
ADVERTISEMENTS