தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Splanchnotomy | n. குடலறுவை. | |
Splash | n. விசிறியடிப்பு, நீர்ம வாரியடிப்பு, துப்பாக்கிக் குண்டின் இரவைத் தெறிப்பு, நீர்மீது மோதுதல், நீர்மீது தடால்வீழ்வு, விசிறியடிப்பொலி, சிறிதளவு, வாரி அடிப்பளவு, கராநீர் வகையில் சிறிதளவு, அழுக்குப்பட்டை, மேலடைவு அழுக்கு, வண்ணக்கற்றை, விலங்கின் மேற்படிவு வண்ணம், முகப்பொடி, ஒப்பனை அரிசிமாத் தூள், பகட்டொப்பனை, பகட்டுக்கவர்ச்சி, கவர்ச்சி விளம்பரம், கிளர்ச்சி விளம்பரம், (வினை.) விசிறியடி, நீர் வாரி வீசு, சேறு சிதறித்தௌத, மோதித்துளித்துளியாகச் சிதறடி, துளித்துளியாகச் சிதறு, சிதறியடிக்கும்படி வாரி இறை, சிதறடித்துக்கொண்டு செல், விசிறியடிக்கும்படி எறி, சிதறடிக்கும்படி பாய்ந்து மூழ்கு, சிதறித்தௌதக்கும்படி மிதித்துநட, வாரிவீசும்படி விழு, வீசு கவர்ச்சி செய், சிதறணி ஒப்பனை செய், பகட்டாகக் காட்டு, பகட்டு விளம்பரஞ் செய். | |
Splash-board | n. சக்கர மட்காப்பு, வண்டி முகப்புத் தட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Splasher | n. நீர்வாரி வீசுபவர், நீர்வாரி, வீசுவது, சக்கர மட்காப்பு, அலம்பகக் காப்புத் தட்டி, சேற்று நடைகாப்புக் கட்டை, சிதறுகாப்புத் தட்டி. | |
Splashing | n. சிதறடிப்பு, சிதறியடித்துக்கொண்டு செல்கை, மடவேகம், (பெ.) சிதறியடிக்கிற, சிதறியடித்துக்கொண்டு செல்கிற, மடவேகமான. | |
Splash-proof | a. சிதறல் தடைகாப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Splashy | a. சிதறியடிக்கிற, சேறார்ந்த, சகதிக்குழிகள் நிறைந்த. | |
Splatter | v. சளசள ஒலிசெய், சிதறித்தெறிக்கும் ஒலி செய், புரியா மொழி பேசு, விளங்காதபடி உரையாடு. | |
Splay | n. தளச்சாய்வுக் கோட்டம், கதவு-பலகணி விளிம்புச் சுவர்ச்சாய்வு, மதிற்புழைப் புறக்கோட்டச் சாய்வு, (பெ.) புறநோக்கிச் சாய்வான, கால்வகையில் சப்பயைன, வாய்வகையில் இளித்த, புறநோக்கி நீண்ட, (வினை.) மதிலின் உட்புறப்புழை புறநோக்கிச் சாய்வாக அமை, கதவு-பலகணி விளிம்புச் சுவரைப் புடைச்சாய்வாக்கு, மதிற்புழை-கதவு-பலகணி வகையில் புடைச்சாய்வாயமை, சுளுக்கு, குதிரையின் தோள்பட்டை வகையில் மூட்டுப்பிசகு. | |
ADVERTISEMENTS
| ||
Splayed | a. புடைச்சரிவான, புறநோக்கிச் சாய்வான. |