தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stalagmitic | a. பொங்கூசிப்பாறை வடிவான. | |
Stallage | n. சந்தையில் விற்பனைச் சாவடியிடம், அங்காடிவிற்பனைச் சாவடிக் கட்டணம், சந்தையில் விற்பனைச் சாவடி இடவுரிமை, பொருட்காட்சிக் கடைக் கட்டணம். | |
Star-blasting | n. ஆட்சிக்கோள்களின் நச்சுப்பலன். | |
ADVERTISEMENTS
| ||
Stay-lace | n. பெண்டிர் இறுக்க வார்க்கச் சிழை. | |
Steam-launch | n. நீராவிப்படகு. | |
Steel-clad | a. எஃகுறை அணிந்த, எஃகுக்கவசம் அணிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Steel-plate | n. எஃகுத் தகடு, எஃகுப்பாளத் தகடு. | |
Steel-plated | a. எஃகுத்தகடு வேய்ந்த. | |
Stellar | a. விண்மீனுக்குரிய, உடுக்கள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Stellate | a. விண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய. |