தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stellulara. சிறு விண்மீன் வடிவான, சிறு விண்மீனுருக்கள் பதிக்கப்பெற்ற, சிறு விண்மீன் போன்ற.
Stellulate a. சிறு விண்மீன் போன்ற.
Stencil-platen. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு.
ADVERTISEMENTS
Step-laddern. கூம்பேணி, திட்டமிட்ட முன்னேற்றப் படிநிலை.
Sternoclaviculara. மார்பெலும்பு-கழுத்துப்பட்டை எலும்பு சார்ந்த.
Sticking-plastern. புண்ணொட்டுப் பசைத்துணி.
ADVERTISEMENTS
Stillagen. விசித்தட்டு, நீர்க்கசிவு வடிவதற்காகப் பொருள்களை நிலத்திற்படாமல் வைத்திருப்பதற்குரிய விசிப்பலகைச் சட்டம்.
Stimulantn. கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
Stimulatev. கிளர்ச்சியூட்டு, உயிராற்றல் தூண்டி எழுப்பு, தாற்றுக்கோலால் தூண்டு, செயல் விரைவுபடுத்து.
ADVERTISEMENTS
Stimulatinga. விரைவூக்கந் தருகிற, கிளர்ச்சியூட்டுகிற, ஊக்கம் ஊட்டுகிற.
ADVERTISEMENTS