தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subglobulara. ஓரளவு கோளவடிவுள்ள.
Sub-Himalayana. இமயமலையடிவாரத்திலுள்ள, இமயமலைக்குக் கீழுள்ள.
Sublanceolatea. (தாவ.) ஓரளவு ஈட்டித்தலை போன்ற வடிவுடைய.
ADVERTISEMENTS
Sublapsariann. வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர், இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த.
Sublatev. (அள.) மறு, (மெய்.) உயர்தளப்படுத்து.
Sublationn. (செய்.) உயர்தளப்பாடு.
ADVERTISEMENTS
Submaxillarya. கீழ்த்தாடை சார்ந்த, கீழ்த்தாடைக்கடியிலுள்ள
Suboculara. கண்ணின் கீழுள்ள.
Suboperculara. மீன் செதிளுறை எலும்புக்குக் கீழான.
ADVERTISEMENTS
Subpolara. ஏறத்தாழத் துருவ மண்டல இயல்புள்ள, கிட்டத்தட்ட துருவ மண்டலத்திலிருக்கிற, (வாள்.) துருவவிண்முனைக்கு நேர் கீழேயுள்ள.
ADVERTISEMENTS