தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subquadrangulara. ஏறத்தாழ நாற்கட்ட வடிவமான.
Subrectangulara. ஏறத்தாழ நாற்கோணமான, ஏறத்தாழ நாற்கட்டமான.
Subsolara. கதிரவனுக்கு நேர்கீழான, நிலவுலகப் பரப்பிடத்தின் வல் கதிரவன் நேர் உச்சிக்கு வருகிற.
ADVERTISEMENTS
Subsscapulara. விலங்கின் தோள்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள, மனிதர் வகையில் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள.
Substellara. விண்மீனுக்கு நேர்கீழான, நிலவுலகப்பரப்பு வல் விண்மீன் உச்சமாகத் தெரிவதற்கிடமான.
Subulate, subuliforma. (தாவ.,வில.) தமரூமசி வடிவுடைய.
ADVERTISEMENTS
Subumbrellan. இழுதுமீன் குடையுறுப்பின் அடிப்புறம்.
Subungulatea. (வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய.
Suction-platen. ஒட்டண்ணம், செயற்கைப் பல்தாங்கி.
ADVERTISEMENTS
Sullabicatev. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி.
ADVERTISEMENTS