தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sullagen. சாக்கடைச் சகதி, மாசு, குப்பை கூளம்.
Sullana. பண்டை ரோமாபுரி அரசியல் தலைவரான சல்லா என்பவருக்குரிய, சட்ட வகையில் சல்லா என்பவரால் நிறைவேற்றப்பட்ட.
Sun-glassesn. வெயில்காப்புக் கண்ணாடி.
ADVERTISEMENTS
Supercilarya. (உள்.,வில.) புருவங்கள் சார்ந்த, கண்ணுக்கு மேலேயுள்ள.
Superclassn. (வில., தாவ.) பெரும்படி வகுப்பு, ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை உட்கொண்ட வகுப்பு.
Superlativen. (இலக்.) பெயரடை வல் ஏற்றுயர்படி, (இலக்.) பெயரடை வினைஅடை ஆகியவற்றின் ஏற்றுயர்படி வடிவம், (இலக்.) ஏற்றுயர்படியிலுள்ள சொல், உச்ச உயர்நிலை, உச்ச உயர்தரம், (பெ.) மிகவுயர்ந்த தரஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Superovulationn. கருவணுப்பெருக்கம், இனக்கூற்றுசியீட்டினால் பசுவுக்கு உண்டாகும் செயற்கைக் கருநுண்மப் பெருக்கம்.
Supplantv. குப்புறத்தள்ளு, அகற்று, பிடுங்கியெறி.
Supra-anillarya. நரம்புக்கவிட்டக்கு மேலிருந்து எழுகிற.
ADVERTISEMENTS
Supraclaviculara. கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல்நிலையான.
ADVERTISEMENTS