தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Supralapsariann. முன்மூலஊழறுதிக்கோட்பாளர், மனிதஇனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனி மனிதரின் ஊழ் அறுதி செய்யப்பட்டுவிட்டதென்னும் கிறித்தவ சமயக் கிளைக்கோட்பாட்டாளர், (பெ.) முன்மூல ஊழறுதிக் கோட்பாடுடைய, முன்மூல ஊழறுதிக்கோட்பாட்டுக்குரிய, முன்மூல ஊழறுதிக் கோட்பாட்டாளரைச் சார்ந்த.
Supralapsarianismn. முன்மூல ஊழறுதிக்கோட்பாடு, மனித இனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனிமனிதரின் ஊழறுதி செய்யப்பட்டுவிட்டதென்ற கிறித்தவ சமயக்கிளையாளர் கோட்பாடு.
Supramaxillaryn. மேல்தாடை, மேல்தாடைக்கு மேற்பட்ட பகுதி, (பெ.) மேல்தாடைக்குமிய, மேல்தாடைக்கு மேற்பட்ட.
ADVERTISEMENTS
Surveillancen. நுணங்கு மேற்பார்வை, கவனக் கண்காணிப்பு.
Swash-platen. ஊசலியைவுச் சுழற் பல்வட்டு, முனையை மேலும் கீழுமாக இயங்குவிக்கும் பற்சக்கரச் சாய்வியைவுவட்டு.
Sweater-glandn. வியர்வைச் சுரப்பி.
ADVERTISEMENTS
Swimming-bladdern. உள்வளப் பை, மீனின் மிதவைக் காற்றுப்பை உறுப்பு.
Swine-plaguen. பன்றி நுரையீரல் தொத்துநோய்.
Switch-plantn. செதினிலைச் செடிவகை.
ADVERTISEMENTS
Sword-lawn. படைத்துறை ஆட்சி நிலை.
ADVERTISEMENTS