தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subquadrangular | a. ஏறத்தாழ நாற்கட்ட வடிவமான. | |
Subrectangular | a. ஏறத்தாழ நாற்கோணமான, ஏறத்தாழ நாற்கட்டமான. | |
Subsolar | a. கதிரவனுக்கு நேர்கீழான, நிலவுலகப் பரப்பிடத்தின் வல் கதிரவன் நேர் உச்சிக்கு வருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Subsscapular | a. விலங்கின் தோள்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள, மனிதர் வகையில் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள. | |
Substellar | a. விண்மீனுக்கு நேர்கீழான, நிலவுலகப்பரப்பு வல் விண்மீன் உச்சமாகத் தெரிவதற்கிடமான. | |
Subulate, subuliform | a. (தாவ.,வில.) தமரூமசி வடிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Subumbrella | n. இழுதுமீன் குடையுறுப்பின் அடிப்புறம். | |
Subungulate | a. (வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய. | |
Suction-plate | n. ஒட்டண்ணம், செயற்கைப் பல்தாங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Sullabicate | v. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி. |