தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stop-platen. இருசு வரைத்தகடு,உராய்வுத்தடைக்குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு.
Storm-glassn. புயலாடி, வானிலைப்பொறி.
Strait-laceda. கடுமையான ஒழுக்கக் கண்டிப்புடைய, பகட்டான மயிரிழை விதிமுறைக் கண்டிப்புடைய, கடுஞ்சமயத்தூய்மையுடைய, ஒழுக்கமுறைக் கசடான, குறுகிய நடைமுறைக் கொள்கையினையுடைய, பெண்டிர் வகையில் போலிப்பயிர்ப்புடைய, பகட்டு நாணமுடைய.
ADVERTISEMENTS
Strangulatev. கழுத்தை நெரித்துக்கொல், அழுத்திஇயக்கந்தடு, (மரு.) அழுத்தமூலம் குருதியோட்டந் தடு.
Strangulateda. நெரிவுற்ற, வழி இடுங்கிய.
Strangulationn. அமுக்கம்,அழுத்தத்தடை.
ADVERTISEMENTS
Strap-laida. கயிற்று முடைவான, பட்டை முடைவான.
Straticulatea. (மண்.) அடுக்கியலான, அடுக்கடுக்குப் படுகைகளாக அமைந்துள்ள.
Straw-plaitn. வைக்கோல் புரியிழை, வைக்கோல் தொப்பிப் புரியிழை.
ADVERTISEMENTS
Stridulanta. உராய்வினால் கிறீச்சொலி செய்கிற, பூச்சிகள் வகையில் கரகரப்பான ஒலி எழுப்புகிற.
ADVERTISEMENTS