தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stellular | a. சிறு விண்மீன் வடிவான, சிறு விண்மீனுருக்கள் பதிக்கப்பெற்ற, சிறு விண்மீன் போன்ற. | |
Stellulate | a. சிறு விண்மீன் போன்ற. | |
Stencil-plate | n. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு. | |
ADVERTISEMENTS
| ||
Step-ladder | n. கூம்பேணி, திட்டமிட்ட முன்னேற்றப் படிநிலை. | |
Sternoclavicular | a. மார்பெலும்பு-கழுத்துப்பட்டை எலும்பு சார்ந்த. | |
Sticking-plaster | n. புண்ணொட்டுப் பசைத்துணி. | |
ADVERTISEMENTS
| ||
Stillage | n. விசித்தட்டு, நீர்க்கசிவு வடிவதற்காகப் பொருள்களை நிலத்திற்படாமல் வைத்திருப்பதற்குரிய விசிப்பலகைச் சட்டம். | |
Stimulant | n. கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற. | |
Stimulate | v. கிளர்ச்சியூட்டு, உயிராற்றல் தூண்டி எழுப்பு, தாற்றுக்கோலால் தூண்டு, செயல் விரைவுபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Stimulating | a. விரைவூக்கந் தருகிற, கிளர்ச்சியூட்டுகிற, ஊக்கம் ஊட்டுகிற. |