தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stimulativea. செயலுக்கும் பாங்குள்ள, உயிராற்றல் தூண்டும் இயல்புடைய.
Stimulatorn. கிளர்ச்சியூட்டுபவர், உயிராற்றல் தூண்டுபவர், புறந்தூண்டுதற் கருவி.
Stipellatea. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்புடைய.
ADVERTISEMENTS
Stipulate v. ஒப்பந்தப்படுத்து, முன்வரை செய், உடன்படிக்கை வகையில் முக்கிய பகுதியாகக் குறிப்பிடு, தனிப்பட வற்புறுத்து, உடன்படிக்கையின் கூறாகக் கோரு, பேரத்தின் கூறாக வேண்டு.
Stipulate a. (தாவ.) இலையடிச் செதில்களையுடைய.
Stipulated a. வரையறுத்து ஒப்புக்கொண்ட.
ADVERTISEMENTS
Stipulation n. ஒப்பந்தம், வரையுறுஉ.
Stipulation n. (தாவ.) இலையடிச்செதில் அமைதல், இலையடிச் செதில்களின் ஒழுங்கமைவு, இலையடிச் செதில்களின் கட்டமைப்பு.
Stop-collarn. தடைக்கட்டு வளையம், இயந்திர உருளையின் இயக்கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு.
ADVERTISEMENTS
Stopping-placen. இடை நிறுத்திடம்.
ADVERTISEMENTS