தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Splay-footn. சப்பைக்கல், புறத்தே திரும்பியுள்ள அகன்ற தட்டை அடி, (பெ.) சப்பைக்காலுடைய.
Splay-footeda. சப்பைக்காலான.
Splay-moutheda. இளிச்சவாயுடைய, புடைநீண்ட வாயினையுடைய.
ADVERTISEMENTS
Spoilagen. சேதாரம், தொழிலிடைக் கெட்டுவிட்ட பொருள்.
Sporulara. சிறு சிதல்விதை சார்ந்த, சிறு கருவணுக்குரிய.
Spyglassn. சிறு தொலை நோக்காடி.
ADVERTISEMENTS
Stalactiforma. தொங்கூசிப்பாறை வடிவான.
Stalactiten. தொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
Stalagn. செர்மன் படைத்துறைச் சிறைக்கொட்டில், ஆணைபெறாப் பணியாளர்களுக்கும் பிறருக்கும் ஒதுக்கப்படும் படைத்துறைச் சிறைக்கூடாரம்.
ADVERTISEMENTS
Stalagmiten. பொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை.
ADVERTISEMENTS