தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stridulatev. (பூச்.) கரகரப்பொலி செய், பூச்சியினங்கள் வகையில் கரகரப்பான உடலுறுப்புக்களை உரசுவதால் அருவருப்பான ஒலியெழுப்பு.
Stridulationn. கீறிச்சொலி, பூச்சிகளின் கரகரப்பான உராய்வொலி.
Stridulatorn. கிறீச்சொலி செய்பவர், கரகரப்பொலி எழுப்புவது, கரகரப்பொலி செய்யும் பூச்சி, உராய்வு மூலம் கரகரப்பொலி எழுப்பும் பூச்சியுறுப்பு.
ADVERTISEMENTS
Stylomaxillarya. தாடை முள்ளெலும்பு சார்ந்த.
Subangulara. சற்றே கோணவடிவான.
Subaxillarya. அக்குளுக்குக் கீழுள்ள, (தாவ.) காம்புக் கவட்டுக்குக் கீழான.
ADVERTISEMENTS
Subclassn. இன உட்பிரிவு.
Subclavian, subclaviculara. கழுத்துப்பட்டை, எலும்பிற்குக் கீழுள்ள.
Subflavourn. அடங்கிய மனச்சுவை, முதன்மையல்லா விரை.
ADVERTISEMENTS
Subglaciala. சறுக்கு பனிக்கட்டிப் பாளத்தின் கீழான.
ADVERTISEMENTS