தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sword-playn. வாள் விளையாட்டு, வாட்போர், சுளுகு.
Syllabaryn. அசையெழுத்து முறை, மொழிகளில் எழுத்துப் போலப்பயன்படும் அசைக் குறியீட்டு முறை.
Syllabica. அசை சார்ந்த,அசைக்குரிய, அசை வடிவான, அசைபோன்ற, அசைமுறையான, முழுஅசைக்குறியீடான, அசை ஒலியுடைய, அசை அசையாக ஒலிக்கிற.
ADVERTISEMENTS
Syllabicationn. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு.
Syllabificationn. அசைப்பிரிவீடு, அசையலகுமுறை.
Syllabifyv. அசை ஆக்கு, அசை அசையாகப் பிரி, அசைஅலகிடு.
ADVERTISEMENTS
Syllabizev. அசையாகப் பிரி.
Syllablen. அசை, (வினை.) அசை அசையாய் உச்சரி, தௌதவாய் உச்சரி, (செய்.) பெயர் குறி, சொற்குறியிடு.
Syllabusn. பாடத்திட்டம், வேலை நடைமுறைத் திட்டம், சொற்பொழிவுத் தலைப்புக்குறிப்பத் தொகுதி, ரோமன் கத்தோலிக்க வழக்கில் போப்பாண்டவரால் கண்டிக்கப்பட்ட கொள்கை நடைமுறைத் தொகுதிப்பட்டியல்.
ADVERTISEMENTS
Synallagmatica. ஒருவர்க்கொருவர் கட்டாயமான, பரஸ்பரம் அனுசரிக்கவேண்டிய.
ADVERTISEMENTS