தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Double- decompositionn. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருள்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Double-actihnga. இருதிசைகளில் சக்தியைப் பயன்படுத்துகிற,இருபயன்களைத் தோற்றுவிக்கிற.
Double-axen. இருமுனைக் கோடரி.
ADVERTISEMENTS
Double-bankeda. ஒவ்வொரு துடுப்பிலும் இரண்டு மணிதர்களுள்ள, ஒன்றின்மேலொன்றாக இரட்டை வரிசைத் துடுப்புக்களுக்கு.
Double-barn. இசை இயக்கத்தின் இறுதியைக் குறிக்கும் இரட்டைச் செங்குத்துக்கோடுகள்.
Double-barrelleda. துப்பாக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள, (கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள, முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள.
ADVERTISEMENTS
Double-bassn. நரப்பிசைக் கருவிவகை.
Double-bitingla. இருபுறமும் வெட்டுகிற.
Double-breasteda. இரட்டை மார்புடைய, புற உடுப்பு வகையில் ஒன்றின்மேலொன்று மடிக்கக்கூடிய மார்புகளுள்ள.
ADVERTISEMENTS
Double-chargev. துப்பாக்கியல் இருமடங்கு மருந்தடை.
ADVERTISEMENTS