தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Distillern. வடித்திறக்கபவர், சாராயவகை வடிப்பவர்.
Distilleriesதுணிவடிமனை, வடிசாலை
Distilleryn. வடிசாலை, வடிமனை, சாராயம் வடிக்குமிடம்.
ADVERTISEMENTS
Distinguishablea. வேறு பிரித்தறியக்கூடிய.
Distributablea. பங்கிட்டளிக்கத்தக்க.
Disyllablen. ஈரசைச்சொல், ஈரசைச்சீர்.
ADVERTISEMENTS
Divalentn. ஈரிணைதிற அணு, ஈரிணைதிறத் தனிமம், இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு, இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம், (பெயரடை) ஈரிணை திறமுடைய, இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய, இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Divisiblea. பகுக்கக் கூடிய, பிரித்துணரவல்ல, எண் வகையில் மற்றோரெண்ணினால் மீதமின்றி வகுபடும் நிலை.
Doablea. செய்யக்கூடிய.
ADVERTISEMENTS
Docilea. எளிதில் பயிற்றுவிக்கத்தக்க, கற்கும் ஆர்வமிக்க, பணிவிணக்கமுள்ள, எளிதில் வபசப்படுத்தப்படுத்தி நடத்தத்தக்க.
ADVERTISEMENTS