தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Disentanglev. சிக்கலற்று, சிக்கல் நிலையினின்றும் விடுவி, குழப்பம் தௌதயவை.
Disgruntleda. மனக்குறை மிகுதியுடைய, உளநிறைவில்லாத, மனச்சோர்வுடைய, வாட்டமிக்க.
Dishabillen. கவனக்குறைவான உடைச் சீர்க்குலைவு, அரைகுறை உடைநிலை, புற ஆடை அகற்றிய நிலை.
ADVERTISEMENTS
Dishevelleda. தலைமுடி வகையில் பரட்டையான, கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற, விரிகோலமான, பம்பைத் தலையுடைய, ஒழுங்கற்ற, திரைதத, சுருக்கங்கள் கொண்ட, திருந்தாத் தோற்றமுடைய, பண்படாத.
Dishonourablea. மதிப்புக்கேடான, இகழ்ச்சிக்குரிய, றகேடான, கீழ்த்தளமான, இழிந்த.
Dismantlev. மேலுறை நீக்கு, போர்வை அகற்று, கோட்டையின் அரண்காப்பழி, கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு, துணைக்கலங்களை அப்புறப்படுத்து, துணையுறுப்புக்களைப் பிரித்தெடு, தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று, அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு, சின்னா பின்னமாக்கு, இடித்து வீழ்த்து.
ADVERTISEMENTS
Dispensablea. இன்றியமையத்தக்க, கட்டாயத் தேவையில்லாத, சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
Dispeoplev. குடியிருப்பவர்களை அகற்று, மக்களை வௌதயேற்று.
Displease, v.மகிழ்வமைதி கெடு, விருப்பக்கேடு உண்டு பண்ணு, சலிப்புக் கொள்ளச்செய், மனக்கறை ஏற்படும் படி நட, வெறுப்பூட்டு, சினங்கொள்ளுவி, நட்பமைதி கெடு, நல்லிணக்க நிலைகலை.
ADVERTISEMENTS
Displeasinga. வெறுக்கச் செய்கிற, சினமூட்டுகிற.
ADVERTISEMENTS