தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Diablerie, diableryமாயமந்திரம், குறளிவித்தை, சூனியம், சைத்தான் வேலை, துணிகர ஆர்ப்பாட்டம், வெறியாட்டம், பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
Dialectn. பேச்சுவழக்கு வகை, திசை வழக்க, குழு வழக்கு, தனி வழக்கு, வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை, கிளைமொழி.
Dialectic n. புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Dialectic n. வாதமுறை ஆராய்ச்சி வல்லுநர், (பெயரடை) வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்குச் சார்ந்த.
Dialecticala. வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்கச் சார்ந்த, வாதப் பொருத்தமுடைய, தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
Dialecticsn. pl. வாதமுறைப்படி உண்மையை ஆய்தல், அளவையாய்வு.
ADVERTISEMENTS
Diamond jubileeவைர விழா
Diamond-jubileen. மணிவிழா, வைரவிழா, அறுபதாவது ஆண்டுநிறைவு விழா.
Diastolen. நெஞ்சுப்பையின் விரிவியக்கம், குருதிநாள விரிவியக்கம், அசைநீட்டம், இடைநிறுத்தத்தின் முன்வரும் அசைநீட்சி.
ADVERTISEMENTS
Dibblen. கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு.
ADVERTISEMENTS