தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Deplenishv. வெறுமையாக்க, உள் ஒழி, கையிருப்பை அழி.
Depletev. வெறுமையாக்கு, உள்ளீடற்றதாக்கு, செறிவு தளர்ந்து, ஆற்றல் குறை.
Depletionn. வெறுமையாக்குதல், உக்கம் குறைத்தல், (மரு) குருதி வெறியேற்றிக் கருதி நெருக்கத்தைக் குறைத்தல்.
ADVERTISEMENTS
Deplorablea. வருந்தத்தக்க, இரங்கத்தக்க, துயரந்தரத்தக்க.
Descendable, descendiblea. மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க, கால்வழியுரிமையாக வரக்கூடிய, இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
Descendable, descendiblea. வழிவந்த, மரபில் வந்த, வழித்தோன்றிய.
ADVERTISEMENTS
Desertlessn. தகுதியற்ற, மதிப்புரிமையற்ற.
Desirablen. விரும்பத்தக்க பொருள், விரும்பத்தக்கவர், (பெயரடை) விரும்பத்தக்க, ஏற்றமையத்தகுந்த, மகிழ்ச்சியூட்டுகிற, கேள், வலியுறுத்திக் கேள், மனத்துக்குகந்த.
Despicablea. வெறுக்கத் தக்க, இகழத் தக்க, புறக் கணிக்கக் கூடிய, பயனற்ற.
ADVERTISEMENTS
Destructiblea. அழிக்கத்தக்க.
ADVERTISEMENTS