தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dicotyledon | n. இருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி. | |
Diddle | v. நயந்து பசப்பு, கெஞ்சு, மோசடி செய், ஏமாற்று. | |
Dielectric | n. மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Diesel-electric | a. டீசல் பொறியால் இயக்கப்படும் மின்னாக்கப் பொறியின் ஆற்றலைப் பயன்படுத்துகிற. | |
Difficile | a. இசைவிணக்கமற்ற, பொருந்தாத, எளிதில் வசப்படுத்த முடியாத, உடனடிக்கட்டாயமான. | |
Digestible | a. செரிக்கக்கூடிய, மனத்தில் தேயக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Dilatable | a. விரிக்கக்கூடிய, அகலமாக்கக்கூடிய. | |
Dilemma | n. இருதலை வாதப்பொறி, கவர்ப்பொறி, இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை, இரண்டக நிலை, கஹ்ர்நிலை, வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை. | |
Dilettante | n. கவின்கலை ஆர்வலர், கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர், மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Dimple | n. கன்னத்தில் விழும் சிறுகுழி, நீரின் சிறுசுழி. |