தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Delete allஅனைத்தும் நீக்கு
Deleteriousa. தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.
Demandablea. வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Demisellen. வட ஆப்பிரிக்க நாரை வகை.
Demonstrablea. விளக்கிக் காட்டக்கூடிய, மெய்ப்பிக்கத்தக்க.
Demurrablea. மறுத்துரைக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Dene-holen. பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
Deniablea. மறுத்துரைக்கத்தக்க, மறுதலிக்கக்கூடிய, மறுப்புக்கரிய.
Denticlen. சிறு பல், பல் போன்ற முனைப்பு.
ADVERTISEMENTS
Dependablea. நம்பத்தக்க, பொறுப்புக்குரிய.
ADVERTISEMENTS