தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Declarablea. அறிவிக்கத்தக்க, விளம்பரப்படுத்தும் திறமுடைய, மெய்ப்பிக்கப்படவல்ல.
Declensionn. நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி, சாய்வு, சரிவு, கோட்டம், வீழ்ச்சி, இறக்கம், (இலக்) வேற்றுமைப் பாகுபாடு, வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள், வேற்றுமை வரிசை.
Declinablea. வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய, வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
ADVERTISEMENTS
Decolletagen. இரவிக்கை.
Decolletea. கழுத்து மூடப்படாத, இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.
Decomplexa. இருமடிப் பல்கலப்பான, பல்கலப்புப் பகுதி உட்கொண்ட, பல்கலப்புடைய.
ADVERTISEMENTS
Decorated style14-ம் நுற்றாண்டின் இறுதிவரை பரவியிருந்த சித்திர அணி ஒப்பனை வாய்ந்த காதிக் மரபுக் கலைப்பாணி.
Decuplen. பத்து மடங்கு, (பெயரடை) பதின்மடங்கான, (வினை) பத்து மடங்காக்கு.
Deduciblea. உய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க.
ADVERTISEMENTS
Deerletn. மான் போன்ற சிறு விலங்கு வகை, எலிமான்,
ADVERTISEMENTS